இரகசிய வலி நிவாரண நுட்பங்களைக் அறிய
ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வர்மம் மூலம் ஆரோக்கியத்தைக்
புகழ்பெற்ற வர்மம் நிபுணர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளருமான ஸ்ரீ இரமேஷ் பாபு அவர்களிடம் கற்றுக்கொள்ளும் ஓர் அறிய வாய்ப்பு
3 நாட்களில் முக்கிய கற்றல்
-
பாரம்பரிய முறைப்படி உடல், மனம் மற்றும் ஆன்மாவைப் புரிந்து கொள்ள.
-
பண்டைய அறிவியலான "வர்மம்" பற்றிய அடிப்படை விவரங்கள்.
-
வர்மம் மற்றும் அடங்கலில் உள்ள ஆற்றலை பற்றிய அறிவு .
-
உங்கள் உடலையும் மனதையும் சமநிலையில் வைத்திருக்க, வாழ்வு முறை மாற்றங்கள், மற்றும் தினசரி நடைமுறைகளைக் தெரிந்து கொள்வது.
-
வலி நிவாரண வர்ம நுட்பங்களை அறிதல்.
-
முழங்கால் வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி மற்றும் கழுத்து வலிக்கு தீர்வுகள்.
-
வர்மம் சுயமாக செயல்பட பொருத்தமான ஆடைகளை தெரிந்து கொள்வது.
படிப்பு கட்டணம்:
-
3 நாட்கள் ஆன்லைன் படிப்பு: 2000/-
-
உணவுடன் 1 நாள் தொடர்பு வகுப்பு 3000/-
வர்மம்
நமது தமிழ் வாழ்க்கை முறையான "நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்" கிடைத்திட முதல் படி வகுப்பு.
முதல் 25 நபர்கள்
3750/- மட்டுமே செலுத்தி நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புக்கு பதிவுசெய்து கொள்ளுங்கள்
கட்டணம் செலுத்த UPI குறியீட்டைப் பயன்படுத்தவும்
பயிற்சியாளர்
ஸ்ரீ இரமேஷ் பாபு
VKRC - தமிழ் ஆசிரியர்
9025116688
9944309355
இந்த அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!
Varmam Wellness Program
ஆங்கிலம் மற்றும் தமிழில்
Varma Kalpa Rejuvenation Center
Academy in preventive healthcare.
Nov 06ம் தேதி தொடங்கவிருக்கும் வகுப்புகளுக்கு முன்பதிவு ஆரம்பித்து விட்டது
பாடத் தொகுப்பின் உள்ளடக்கம்
ஆன்லைனில் 3 நாட்கள் மற்றும் 1 நாள் நேர்முக பயிற்சி, ஆன்லைன் பாடத்தை நீங்கள் தவறவிட்டால் பதிவுசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை முழுமையாக பார்க்க வாய்ப்பு.
1 நாள் நேர்முக வகுப்பு 18 நவம்பர் 2023
-
மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிரசு தடவல்.
-
உடல் சட்டம்(structure) சரி பார்த்தல்.
-
வலி பராமரிப்பு.
-
கை மற்றும் முழங்கை, முழங்கால், கீழ் முதுகு மற்றும் தோள்பட்டை.
-
யார் சேரலாம்?
-
பணிபுரியும் மற்றும் அனைத்து பெண்களுக்கும்
-
யோகா மற்றும் உடல் தகுதி(physical fitness) பயிற்சியாளர்கள் .
-
உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள்.
-
நோயாளிகளை பராமரிப்பவர்கள்.
-
அனைத்து ஆன்மீக நண்பர்கள் .
தேவையான பொருட்கள்
1. விதைகள் (இங்கு வகுப்பில் தரப்படும்)
2. 2-2.5 மீட்டர் ஒரு துண்டு அல்லது தாவணி போன்ற காட்டன் துணி.
50 பதிவுகள் மட்டுமே!
Aspire fitness studio
2nd Floor, 15, Grand Southern Trunk Rd, Abirami Nagar, West Tambaram, Irumbuliyur, Chennai - 600045
படிப்பு கட்டணம்:
3 நாட்கள் ஆன்லைன் படிப்பு: 2000/-
1 நாள் தொடர்பு வகுப்பு (உணவு உட்பட) 3000/-
முதல் 25 நபர்கள்
3750/- மட்டுமே செலுத்தி நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிவுசெய்து கொள்ளுங்கள்